Sunday, October 17, 2010

மதுகை மலருக்கு தங்களை அன்புடன் இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன். இந்த வலை பின்னலின் முக்கிய நோக்கமே மதுக்கூர் வாழ் நண்பர்களின் கருத்துக்களை உலக அளவிற்கு எடுத்து செல்வதே! . எனவே அனைவரும் ஒன்று படுவோம் ! எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம் ! நண்பர்களே ! வாருங்கள்!

No comments:

Post a Comment

Featured Images